முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் இரண்டாம் நாள் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் – வடமராட்சி கொற்றாவத்தை சல்லியாவத்தை அம்மன் ஆலயத்திலும் இடம்பெற்றது.
நிகழ்வில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்கத்தின் தலைவர் வணக்கத்துக்குரிய வேலன் சுவாமிகள் கலந்துகொண்டு கஞ்சியை வழங்கி வைத்தார்.
இதில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் அமைப்பினர், அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
வடமராட்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment