ஐக்கிய தேசியக் கட்சியின் ஐந்து முன்னணித் தலைவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கத் திட்டம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலிலிருந்து ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை நீக்கி, அவர்களுக்கு பதிலாக ஐதேக பிரதிநிதிகளை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பாராளுமன்றத்தில் தனித்து செயற்பட முடியாது எனவும் அவருக்கு அமைச்சரவையில் பலமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் எனவும் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Be First to Comment