Press "Enter" to skip to content

நிபந்தனைகளுடன் பிரதமர் ரணிலின் அமைச்சரவையில் பங்கேற்கலாம் – சி.வி.விக்னேஸ்வரன்

நிபந்தனைகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் பங்கேற்கலாம் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணி அறிவித்துள்ளது.

அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *