இலங்கையில் இனப்படுகொலை எதுவும் இடம்பெறவில்லை – அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள்
By admin on May 16, 2022
இலங்கையில் இனப்படுகொலை எதுவும் இடம்பெறவில்லை- தமிழர்களிற்கு எதிரான இனப்படுகொலை குறித்த துண்டுபிரசுரங்களை கிழித்தெறிந்த அவுஸ்திரேலியாவின் கோட்டா ஹோ கோம் சிங்கள ஆர்ப்பாட்டக்காரர்கள்
Be First to Comment