Press "Enter" to skip to content

எரிவாயுவுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது – பிரதமர்

சமையல் எரிவாயுவுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ட்விட்டர் பதிவொன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த சமையல் எரிவாயுக்களை தரையிறக்கி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *