ஐக்கிய மக்கள் சக்தியின் இரு முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் அமைச்சரவையில்-
By admin on May 16, 2022
ஐக்கிய மக்கள் சக்தியின் இரு முக்கியநாடாளுமன்ற உறுப்பினர்கள்
கட்சியின் தீர்மானத்திலிருந்து விலகி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார யுத்த அமைச்சரவையில் இணைய தீர்மானித்துள்ளனர் என கட்சிதகவல்கள் தெரிவித்தன என ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.
பொருளாதாரநெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கான நியாயபூர்வமான முயற்சிகளை கட்சி தடுக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் எனவும் ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.
Be First to Comment