நாட்டின் பொருளாதார நன்மைக்காக புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளிற்கு ஆதரவளிக்க தயார் – ஐக்கிய மக்கள் சக்தி
By admin on May 16, 2022
நாட்டின் பொருளாதார நன்மைக்காக புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளிற்கு ஆதரவளிக்க தயார் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அதேவேளை எந்த அமைச்சரவை பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி தனது நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தின் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றால் ஆதரவு விலக்கிக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.
Be First to Comment