2020-2022 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி வரவு செலவுத் திட்டத்திற்கு பதிலாக நிவாரண வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நாட்டு பொருளாத நிலைமை தொடர்பில் பொதுமக்களுக்கு விசேட உரையாற்றி பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
“2020-2022 ஆம் ஆண்டிற்கான அபிவிருத்தி வரவு செலவு திட்டத்திற்கு பதிலாக புதிய வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளேன். அதை நிவாரண வரவு செலவு திட்டமாக வழங்குவதே எனது திட்டம்.”
Be First to Comment