Press "Enter" to skip to content

மே 20 பாடசாலைகளுக்கு விடுமுறை – ஜுன் 20 கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சைக்காக எதிர்வரும் 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுகின்ற சகல பாடசாலைகளும் ஜூன் மாதம் 20ஆம் திகதி மீளஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *