ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையதாக இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Be First to Comment