Press "Enter" to skip to content

சிஐடியில் நாமல் ராஜபக்ஷ…

தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் வாக்குமூலமொன்று பதிவு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 9 ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக செய்தியாளர் தெரிவித்தார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *