வங்குரோத்து நிலை குறித்து வெட்கமடைகின்றேன்- பிரதமர்
By admin on May 20, 2022
கேள்வி – உங்களின் உதவிக்கு வரக்கூடிய சர்வதேச சகாக்களிற்கான உங்களின் பதில் என்ன?
நாங்கள் எப்படியும் வங்குரோத்து நிலையிலேயே இருந்தோம் கடனை செலுத்துவதற்கான பணம் எங்களிடம் இருக்கவில்லை- நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் நான் அது குறித்து வெட்கமடைகின்றேன்-ஆனால் இதுவே யதார்த்தம் .
நாங்கள் எங்கள் சகாக்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம்.அதற்கு அவர்கள் சிறந்த முறையில் பதிலளித்துள்ளனர்.
நாங்கள் சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் ஆனால் அதற்கு சிறிது காலம் எடுக்கும் என்பது உங்களிற்கு தெரியும்.
இந்தியாவே துரிதமாக உதவிகளை வழங்கியது நாங்கள் அவர்களிடமிருந்து நிதியை பெற்றுக்கொண்டோம்இஅதுநாங்கள் தொடர்ந்து செயற்படும் நிலையை உறுதிசெய்ததுஇஅடுத்த சில மாதங்களில் இலங்கைக்கு உதவி வழங்கும் சமூகத்தை சேர்ந்த ஏனையவர்களிடமிருந்ருது உதவிகள் கிடைக்கும் என நான் கருதுகின்றேன்.
Be First to Comment