மகிந்தராஜபக்சவை பாதுகாப்பாக மாலைதீவிற்கு அழைத்துச்செல்ல முயற்சியா? மறுக்கின்றார் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ச மாலைதீவில் அடைக்கலம் அளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கவில்லை என இலங்கையில் தற்போதுள்ள மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட் தெரிவித்துள்ளார்.
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment