Press "Enter" to skip to content

மின்வெட்டு நேரம் மேலும் குறைக்கப்பட்டது..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு..

நாடு முழுவதும் இன்றைய தினமும் சுழற்றி முறையிலான மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி இன்றைய தினம் 1 மணித்தியாலமும் 45 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூறியுள்ளது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *