இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கூறுகையில், மூன்று பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு சாப்பிட 500 ரூபாய் தேவை.
அரிசிச் சோறு, தேங்காய்த் துருவல், சுட்ட மிளகாயுடன் மூன்று வேளையும் சோறு சாப்பிடுவதற்காக சாதாரண குடும்பம் ஒன்று நாளொன்றுக்கு 500 ரூபாவை செலவிட வேண்டியுள்ளது.
அதன்படி, ஒன்றரை கிலோ அரிசி – 330 ரூபாய், தேங்காய் – 120 ரூபாய், விறகு – 40 ரூபாய், உப்பு, மிளகாய் – 10 ரூபாய், மொத்தம் – 500 ரூபாய், என்றார்.
Be First to Comment