அமைச்சரவை பதவிப் பிரமாணத்தை அடுத்து மேலும் 40 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
பெரும்பாலான அமைச்சர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சுயேச்சைக்குழு உறுப்பினர்களும் இணையவுள்ளதாகத் தெரிய வருகிறது.
Be First to Comment