மே 9 ம் திகதி இலங்கையிலிருந்து வெளியேறிய யோசிதராஜபக்சவும் அவரது மனைவியும் நேற்று மீண்டும் இலங்கை திரும்பியுள்ளனர்.
சிங்கப்பூரிலிருந்து அவர்கள் இலங்கை வந்தனர் என விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மே 9 ம் திகதி இலங்கையிலிருந்து வெளியேறிய யோசிதராஜபக்சவும் அவரது மனைவியும் நேற்று மீண்டும் இலங்கை திரும்பியுள்ளனர்
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment