மகிந்த ராஜபக்ச உட்பட பலர் இன்னமும் தங்கள் கடவுச்சீட்டுகளை ஒப்படைக்கவில்லை – சட்டமா அதிபர் திணைக்களம்
நீதிமன்றம் உத்தரவி;ட்டுள்ள போதிலும் மகிந்த ராஜபக்சவும் பொலிஸ் உயர் அதிகாரி தேசபந்து தென்னக்கோனும் தங்கள் கடவுச்சீட்டுகளை இன்னமும் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கவி;ல்லை என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment