தமிழகத்துக்கு வருகைதந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி இந்திய ரூபாய் மதிப்பில், 31,530 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.
அங்கு நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய தமிழக முதல்வர் மு.கா ஸ்டாலின், கச்சதீவை மீட்டெடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
Be First to Comment