சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று (27) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதியுடன் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்றைய தினம் குறித்த பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், 6 நாட்களுக்குள் எரிபொருள் உற்பத்தி செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
Be First to Comment