சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவை நேரில் சந்தித்து, நலம் விசாரித்து அவருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
மேலும், கலைஞர்கள் முன்வைத்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு அவரை விடுதலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Be First to Comment