பண்டாரகம, அட்டுலுகமவைச் சேர்ந்த 9 வயதான பாத்திமா ஆயிஷா படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 29 வயதான நபரை, இரண்டு நாட்கள் தடுத்துவைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
பிரதான சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சிறுமியை கடத்திச் சென்று, கொலைச் செய்துவிட்டேன் என பொலிஸாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment