கொழும்பு நகரில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக கோட்டா கோ கம கூடாரங்கள் சேதமடைந்துள்ளன.
கடும் காற்றுடன் கூடிய அடை மழை காரணமாக கூடாரங்கள் சேதமடைந்துள்ளன.
அடை மழைக்கு மத்தியிலும் கோட்டா கோ கம போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Be First to Comment