நாளாந்த மின்சாரத் தேவை குறைவடைந்துள்ளதாலும், நீர்மின் உற்பத்தி அதிகரிப்பதாலும் ஜூன் மாதம் 2ஆம் திகதி முதல் மின்வெட்டு குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
இதன்படி ஜூன் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் 2 மணித்தியாலங்களுக்குள் மின் தடை அமுலுக்கு வரும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஜூன் 4-ம் திகதி ஒரு மணி நேரம் மட்டுமே மின்வெட்டு, ஜூன் 5-ம் தேதி மின்வெட்டு இருக்காது.
Be First to Comment