உள்நாட்டு இறைவரிச் சட்டம்
பெறுமதி சேர் வரி (வற்) சட்டம்
தொலைத் தொடர்பு வரிச் சட்டம்
பந்தயம் மற்றும் விளையாட்டு வரிச்சட்டம்
நிதி முகாமைத்துவச் சட்டம்
தனிநபர் வருமான வரி எல்லை ரூ.3 மில். இருந்து ரூ.1.8 மில். குறையும
8% இருந்த பெறுமதி சேர் வரி (வற்) 12 %மாக அதிகரிப்பு
தொலைத் தொடர்பு வரி 11.25% லிருந்து 15 %மாக அதிகரிப்பு
பன்னாட்டு வருமான வரி 24% இருந்து 30 %மாக அதிகரிப்பு
சிரேஷ்ட பிரஜைகளுக்கு ரூ.1.5 மில்.வட்டி வருமானம் மீதான நிவாரணம் மீண்டும் அறிமுகம்
விளையாட்டு தொழிலை மேற்கொள்வதற்கான வருடாந்த தீர்வை ரூ. 200 மில். இருந்து ரூ. 500 மில்.யா அதிகரிக்கும்
மொத்த வருமானம் மீதான தீர்வை 10 %தில் இருந்து 15 %மாக உயர்த்துதல்
Be First to Comment