யாழ் கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி வேலிக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment