லிட்ரோ நிறுவனம் 16,000 லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாளை (03) வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதன்படி, எரிவாயு விநியோகஸ்தர்கள் மற்றும் பகுதிகளின் பட்டியலை நாளை லிட்ரோ வெளியிடவுள்ளது.
எனினும், இன்று நாடளாவிய ரீதியில் 50,000 சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.
அதன்படி, லிட்ரோ நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தினமும் 50,000 எரிவாயு சிலிண்டர்களை தொடர்ச்சியாக விநியோகித்து வருகிறது.
Be First to Comment