பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக மொஹமட் உவைஸ் மொஹமட் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் சற்றுமுன்னர் தனது கடமைகளை பெறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மொஹமட் உவைஸ் மொஹமட் இதற்கு முன்னர் Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL) இன் தலைவராகவும் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இருப்பினும், அவர் கடந்த வருடம் டிசம்பர் 21 ஆம் திகதியன்று அந்த பதவியில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment