Press "Enter" to skip to content

இலங்கை மின்சார சபை பொறியிலாளர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்புப் போராட்டம்!

அத்தியாவசிய அரச சேவைகளைத் தடைகளின்றி தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக
முன்வைக்கப்பட்டுள்ள 695 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதம் இன்று நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.
குறைநிரப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்றைய தினம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.
இதற்கு அரச நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
695 பில்லியன் ரூபாவில் 395 பில்லியன் ரூபா மீண்டெழும் செலவுகளாகும்.
அத்துடன் எஞ்சிய 300 பில்லியன் ரூபா மூலதன செலவுகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமர்ப்பிக்கப்பட்டுள்ள 695 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தோடு இணைந்திருக்கலாம்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *