Press "Enter" to skip to content

கோண்டாவிலில் பயங்கர விபத்து! 5 பேர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் இன்று இரவு விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் யாழ்.– கோண்டாவில் சந்தியில் இன்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து  இரு மோட்டர்சைக்கிள் மோதுண்டு இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *