கண்டி கலஹா தெல்தோட்டை வீசந்தரமலையில் பிரதேசத்தை சேர்ந்த 14 வயதையுடைய சிறுமியை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இவர் தொடர்பாக கலஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை இவ் மாணவி தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
Be First to Comment