உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
அதன்படி இன்று பிரண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 123.7 டொலராக காணப்பட்டது.
டெக்சாஸ் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 122. 17 டொலராக காணப்பட்டது.
இது 13 வாரங்களில் பதிவான உச்சபட்ட விலை அதிகரிப்பாகும்.
Be First to Comment