Press "Enter" to skip to content

நிறுவனப் பதிவாளர் திணைக்களம் 9 நாட்கள் மட்டுமே இயங்கும்

நிறுவனப் பதிவாளர் திணைக்களம் ஜூன் மாதத்தில் 9 நாட்கள் மட்டுமே இயங்கும் என நிறுவனப் பதிவாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஏனைய நாட்களில் திணைக்களம் மூடப்படும் என அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிறுவன பதிவாளர் திணைக்களத்தின் செயற்பாடுகள் அந்தத் திகதிகளில் ஒன்லைனில்(online) மேற்கொள்ளப்படும்.

அதனடிப்படையில் நிறுவன பதிவாளர் திணைக்களம் ஜூன் மாதம் 15, 16, 17, 20, 21, 22, 27, 28, 29 ஆகிய திகதிகளில் மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்படுகின்றது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *