இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தினால் விற்பனை செய்யப்படுகின்ற கடலுணவுகள் நுகர்வோருக்கு தரமானமானதாகவும் இலகுவானதாகவும் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடலுணவுப் பொதிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
பம்பலப்பிட்டி விற்பனை நிலையத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா உட்பட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். – 10.06.2022
Be First to Comment