Press "Enter" to skip to content

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினார்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன்(ஜனா), கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அவரது கொழும்பு அமைச்சு அலுவலகத்தில் இரகசியமாக சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இன் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன எனினும் குறித்த சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் இன்னும் இரு தரப்பினராலும் தெரிவிக்கப்படவில்லை.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *