நிதி ஏற்பாடு தொடர்பான மேலதிக கலந்துரையாடல்களுக்காக எதிர்வரும் வாரங்களில் இலங்கைக்கு நேரில் வருகை தரவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
எனினும், சர்வதேச நாணய நிதியம் நிதியளிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்னர் கடன் நிலைத்தன்மையை மீற்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை எடுக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
Be First to Comment