இன்று உலக உணவுத் திட்டத்தின் தலைவரிடம் பேசி, அவரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் தனது அழைப்பை ஏற்று விரைவில் இலங்கை வருகை தர உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உலக உணவுத் திட்டம் எமக்கு அளித்த அனைத்து ஆதரவையும் நாங்கள் பாராட்டுவதகா பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Be First to Comment