லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக விஜித ஹேரத் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி பதவியேற்றார்.
இதற்கு முன்னர் அவர் இலங்கை மின்சார சபையின் தலைவராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Be First to Comment