Press "Enter" to skip to content

மன்னாரில் சகோதரர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்! சந்தேகநபர்கள் தலைமறைவு

சந்தேகநபர்கள் தலைமறைவு

எனினும், சந்தேக நபர்கள் அனைவரும் தலை மறைவாகியுள்ளதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கொலை செய்யப்பட்ட இருவரின் சடலங்கள் இன்று  (11) காலை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

கொலைக்கான காரணம்

யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு வலு பெற்றதையடுத்து, நேற்று சனிக்கிழமை (10) காலை கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில் 33 மற்றும் 42 வயதான சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.உயிலங்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *