Press "Enter" to skip to content

இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவு? பிரதமரிடம் தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் முடிவடைந்தவுடன், முதலீடுகளை மேம்படுத்தும் முயற்சிகளில் இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி ஜே.பிளிங்கன் ​தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *