Press "Enter" to skip to content

இறுதி டீசல் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு

இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கின்ற இறுதி டீசல் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

40 ஆயிரம் மெட்ரிக்தொன் டீசலுடன் குறித்த கப்பல் வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *