வத்தளை, கதிரான பாலத்திற்கு மேலிருந்து தாய் ஒருவர் தனது 5 வயதான குழந்தையை களனி கங்கையில் வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அவரும் தற்கொலை செய்ய முற்பட்ட போது மக்கள் தடுத்து அவரை காப்பற்றியுள்ளனர்.
எவ்வாறாயினும் வீசப்பட்ட குழந்தை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
Be First to Comment