யாழ்ப்பாணம் பொலிஸாரால் யாழ் நகரிலுள்ள விடுதிகளை சோதனையிட்டபோது அங்கு தங்கியிருந்த 9 ஜோடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு விடுதிகளில் தங்கியிருந்த பெண்கள் தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் சென்றவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து கைதான ஜோடிகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
Be First to Comment