Press "Enter" to skip to content

எதிர்வரும் 2 வாரங்களில் கல்வி செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் சுற்றுநிருபம்

எதிர்வரும் 2 வாரங்களுக்கு அரச சேவையாளர்கள் மற்றும் கல்வி செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பிலான சுற்று நிருபங்கள் வெளியிடப்படவுள்ளன.

கல்வி அமைச்சும், அரச நிர்வாக அமைச்சும் இதற்கான பிரத்தியேக சுற்றுநிருபங்களை இன்று வெளியிடவுள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *