Press "Enter" to skip to content

போத்தலை உடைத்து குத்திய கும்பல்..! படுகாயமடைந்த இரு குடும்பஸ்த்தர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

யாழ்.கொடிகாமம் – கெற்பேலி பகுதியில் போத்தலை உடைத்து தாக்கியதில் இரு குடும்பஸ்த்தர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் கடந்த புதன் கிழமை இடம்பெற்றுள்ளது. இரு குடும்பஸ்த்தர்களுக்கும் வேறு இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றியதில் குடும்பஸ்த்தர்கள் மீது போத்தலை உடைத்து குத்திய நிலையில் படுகாயமடைந்த இருவரும் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,

யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *