மாத்தறை ரயில் நிலையத்தில் பெலியத்த நோக்கிச் சென்ற ரயிலில் ஏற முயன்ற இளைஞர் ஒருவர் தவறி விழுந்து நேற்று (17) இரவு உயிரிழந்துள்ளார்.
திக்வெல்ல வெவுருகன்னல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாத்தறையிலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த சாகரிகா ரயிலில் ஏற முற்பட்ட போதே குறித்த இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்
Be First to Comment