Press "Enter" to skip to content

இன்று ஜூன் 19 மின்வெட்டு: 1 மணித்தியாலம்

நாட்டை 21 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | CC) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,

ஜூன் 19: 1 மணித்தியாலம்

ABCDEFGHIJKL | PQRSTUVW :
– பி.ப. 5.30 – பி.ப. 9.30 வரை 1 மணித்தியாலம்

CC :
– மு.ப. 6.00 – மு.ப. 7.00 வரை 1 மணித்தியாலம்

மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *