Press "Enter" to skip to content

சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழு நாளை இலங்கை வருகிறது

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, நாளைய தினம் இலங்கைக்கு வரவுள்ளது.

இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல், இணையவழியில் அண்மையில் இடம்பெற்றிருந்தது.

அதற்கு முன்னதாக, இலங்கை அதிகாரிகள் குழுவினர், அமெரிக்காவுக்கு சென்று, சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் நாளைய தினம் நாட்டுக்கு வந்து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *