விஸ்வமடுவில் உள்ள இராணுவ சோதனைச் சாவடிக்கு அருகில் கும்பல் ஒன்று கலவரத்தில் ஈடுபட்டுள்ளது.
குழுவை கட்டுப்படுத்த அங்கிருந்த இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Be First to Comment