Press "Enter" to skip to content

யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் நாளை முதல் டிக்கெட்!

யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சிக்கான விமான சேவை ஜுலை 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு ஒரு வழி கட்டணமாக 50 ஆயிரம் ரூபாவும் , திருச்சிக்கு ஒருவழி கட்டணமாக 40 ஆயிரம் ரூபாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் நாளை முதல் டிக்கெட்!

 

மேலும் நாளை முதல் டிக்கெட் வழங்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *